அன்பை கொடுத்துவிட்டால்
அப்புறம் கொடுக்க
எதுவுமே மிச்சமிருக்காது
கொடுப்பவர்கூட இருக்கமாட்டார்
அன்பை கொடுப்பது
ஓருவர் தம்மைக் கொடுப்பதுதான்
நீதான் உன்னை கொடுத்துவிட்டாயே
அப்புறம் நீ எங்கே?
நீஉன்னை இழந்த பிறகு
தான் நீ ஆசைப்படுகிறவறை
நீ இல்லாமல் சந்திக்க முடியும்
அப்புறம் கொடுக்க
எதுவுமே மிச்சமிருக்காது
கொடுப்பவர்கூட இருக்கமாட்டார்
அன்பை கொடுப்பது
ஓருவர் தம்மைக் கொடுப்பதுதான்
நீதான் உன்னை கொடுத்துவிட்டாயே
அப்புறம் நீ எங்கே?
நீஉன்னை இழந்த பிறகு
தான் நீ ஆசைப்படுகிறவறை
நீ இல்லாமல் சந்திக்க முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக